LATEST
இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!கொழும்பு பொது நூலகத்தில் சிறப்பு விருந்தினராக சசி தரூர்!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!கொழும்பு பொது நூலகத்தில் சிறப்பு விருந்தினராக சசி தரூர்!
உலகம்

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்

March 29, 2026 · Tamil Ceylon LK

தெஹ்ரானில் உள்ள முக்கிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தவுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரானின் அரை உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ‘தஸ்னிம்’ (Tasnim) வெளியிட்ட அறிக்கையின்படி, IRGC இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தெஹ்ரானில் உள்ள ஈரான் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வடகிழக்கு வளாகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன.

எனினும், இத்தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

மேலும் ›