LATEST
மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!
உள்ளூர்

கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி.

September 9, 2025 · Tamil Ceylon LK

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல – அவரது குடும்பத்தினர் மீது முன்வைக்கப்பட்ட பணமோசடி குற்றச்சாட்டுகளுக்கான வழக்குகளை, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இக்குற்றப்பத்திரிகைகள், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புச் செயலகத்தினால் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

Related Stories

மேலும் ›