“மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம்” மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க பங்கேற்பு

இன்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்ற “மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம்” தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க கலந்துகொண்டுள்ளார்.


Follow & Share




