LATEST
மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!
உள்ளூர்

ஜூலை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

May 25, 2026 · Tamil Ceylon LK

ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணங்களில் அதிகரிப்பு இடம்பெறலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச பேருந்து கட்டணம் எவ்வளவு உயர்த்தப்படும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், தற்போது ஆரம்பகட்ட கணக்கீடுகள் மற்றும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், புதிய கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிவிப்பு ஜூன் மாத ஆரம்பத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

மேலும் ›