LATEST
சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
உலகம்

மத்திய கிழக்கு அமைதிக்கு புதிய திருப்பம்!

June 13, 2026 · Tamil Ceylon LK

மத்திய கிழக்கு பிராந்திய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்றிற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இறுதி உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். 

தனது ‘X’ சமூக ஊடக கணக்கில் பதிவொன்றையிட்டு பிரதமர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக தாம் இருதரப்புடனும் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மோதல்கள் நிலவிய காலம் முழுவதும் இரு நாடுகளுக்கும் இடையில் பிரதான மத்தியஸ்தராக செயற்பட்ட பாகிஸ்தான் பிரதமர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது, “இதற்கு முன்னர் எப்போதும் அமைதி இந்த அளவிற்கு நெருக்கமாக இருந்ததில்லை” என்பதாகும்.

Related Stories

மேலும் ›