நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்

சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள். மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மொனராகலை, அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
Follow & Share




