LATEST
டெங்கு பெருந்தொற்று அபாயம்! நோயாளிகள் 79,000-ஐ கடந்தனர்!105 நிறுவனங்கள்… 227 வங்கிக் கணக்குகள்!பெரும் பணமோசடி அம்பலம்!இனப்படுகொலை நினைவு – பாராளுமன்றத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!அணுசக்தி ஒத்துழைப்பில் அமெரிக்கா–சவூதி புதிய அத்தியாயம்!ரூ.150 கூடுதல் கட்டணம் வசூல்; தனியார் மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் அபராதம்!இன்று பிற்பகல் மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மனுவில் முக்கிய தீர்மானம்!அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் சிக்கலில்!டெங்கு பெருந்தொற்று அபாயம்! நோயாளிகள் 79,000-ஐ கடந்தனர்!105 நிறுவனங்கள்… 227 வங்கிக் கணக்குகள்!பெரும் பணமோசடி அம்பலம்!இனப்படுகொலை நினைவு – பாராளுமன்றத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!அணுசக்தி ஒத்துழைப்பில் அமெரிக்கா–சவூதி புதிய அத்தியாயம்!ரூ.150 கூடுதல் கட்டணம் வசூல்; தனியார் மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் அபராதம்!இன்று பிற்பகல் மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மனுவில் முக்கிய தீர்மானம்!அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் சிக்கலில்!
உள்ளூர்

இனப்படுகொலை நினைவு – பாராளுமன்றத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!

July 23, 2026 · Tamil Ceylon LK

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் மனா வேதனையுடன் 43வது கருப்பு ஜூலை நாள் நினைவு கூர்ந்த தரும்!

இன்று 2026 ஜூலை 23, ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை அடியோடு மாற்றிப்போட்ட அந்த கோரச் சம்பவம் நடந்து 43 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும், எரிக்கப்பட்ட சாம்பலின் சாட்சியங்களும் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன.

Related Stories

மேலும் ›