LATEST
தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!
Uncategorized

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்இணைந்தார் அகில சாலிய எல்லாவல

July 30, 2026 · Tamil Ceylon LK

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அகில சாலிய எல்லாவல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (SLFP) தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில், கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் காலஞ்சென்ற மோகன் எல்லாவலவின் மகரான அகில எல்லாவல, இதன்போது பலங்கொட தேர்தல் அமைப்பாளராகவும் இரத்தினபுர மாவட்டத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›