LATEST
வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 7,000 சிகரெட்டுகள் மீட்பு!810 போ#தை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!பொலிஸாரின் விசேட நடவடிக்கை நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது!சாகர காரியவசம் கைது வெளியான முக்கிய தகவல்!வீதிகளில் தொடரும் விபத்துகள் – நான்கு உயிர்கள் பறிபோன சோகம்!டெங்கு பாதிப்பு தொடர்ந்தும் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!கடல் கொந்தளிப்பு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!மழையுடன் பலத்த காற்று… மக்கள் அவதானம்!வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 7,000 சிகரெட்டுகள் மீட்பு!810 போ#தை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!பொலிஸாரின் விசேட நடவடிக்கை நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது!சாகர காரியவசம் கைது வெளியான முக்கிய தகவல்!வீதிகளில் தொடரும் விபத்துகள் – நான்கு உயிர்கள் பறிபோன சோகம்!டெங்கு பாதிப்பு தொடர்ந்தும் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!கடல் கொந்தளிப்பு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!மழையுடன் பலத்த காற்று… மக்கள் அவதானம்!
உள்ளூர்

வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 7,000 சிகரெட்டுகள் மீட்பு!

August 10, 2026 · Tamil Ceylon LK

வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடற்படையினரும் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், புத்தளம் முள்ளிபுரம் பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றை சோதனை இட்டபோது இந்த சட்டவிரோத சிகரெட்கள் கைப்பற்றப்பட்டன. 

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 7,000 சட்ட விரோத சிகரெட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் 49 வயதுடைய ஒருவர் எனவும் இவர் நுரைச்சோலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. 

சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரெட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›