LATEST
பொலிஸாரின் விசேட நடவடிக்கை நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது!சாகர காரியவசம் கைது வெளியான முக்கிய தகவல்!வீதிகளில் தொடரும் விபத்துகள் – நான்கு உயிர்கள் பறிபோன சோகம்!டெங்கு பாதிப்பு தொடர்ந்தும் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!கடல் கொந்தளிப்பு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!மழையுடன் பலத்த காற்று… மக்கள் அவதானம்!நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு ஆகஸ்ட் 18இல் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில்!சிறைச்சாலை சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க விசேட கலந்துரையாடல்!பொலிஸாரின் விசேட நடவடிக்கை நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது!சாகர காரியவசம் கைது வெளியான முக்கிய தகவல்!வீதிகளில் தொடரும் விபத்துகள் – நான்கு உயிர்கள் பறிபோன சோகம்!டெங்கு பாதிப்பு தொடர்ந்தும் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!கடல் கொந்தளிப்பு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!மழையுடன் பலத்த காற்று… மக்கள் அவதானம்!நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு ஆகஸ்ட் 18இல் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில்!சிறைச்சாலை சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க விசேட கலந்துரையாடல்!
உள்ளூர்

சாகர காரியவசம் கைது வெளியான முக்கிய தகவல்!

August 10, 2026 · Tamil Ceylon LK

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10) வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›