LATEST
மீண்டும் அதிகரிக்கும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை!நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் – ஆயர் பேரவைசிறைக்குள் வீசப்பட்ட பொதியால் பரபரப்பு!டெங்கு தாக்கம் அதிகரிப்பு – உயிரிழப்புகளும் உயர்வு!ஈரானுக்கு எதிராக புதிய பாரிய பொருளாதார நடவடிக்கை – ட்ரம்ப் எச்சரிக்கை!25 ஆண்டுகளுக்குப் பின் ‘ஜனராஜா’ யானைக்கு கிடைத்த பாக்கியம்!புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!இடியுடன் கூடிய மழை – முன்னெச்சரிக்கை அவசியம்!மீண்டும் அதிகரிக்கும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை!நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் – ஆயர் பேரவைசிறைக்குள் வீசப்பட்ட பொதியால் பரபரப்பு!டெங்கு தாக்கம் அதிகரிப்பு – உயிரிழப்புகளும் உயர்வு!ஈரானுக்கு எதிராக புதிய பாரிய பொருளாதார நடவடிக்கை – ட்ரம்ப் எச்சரிக்கை!25 ஆண்டுகளுக்குப் பின் ‘ஜனராஜா’ யானைக்கு கிடைத்த பாக்கியம்!புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!இடியுடன் கூடிய மழை – முன்னெச்சரிக்கை அவசியம்!
Breaking

மீண்டும் அதிகரிக்கும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை!

August 20, 2026 · Tamil Ceylon LK

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராகப் ‘பொருளாதாரப் போர்’ தொடுப்பதாக எச்சரித்த நிலையிலும், ஐக்கிய அரபு இராச்சியம் ஈரானுடனான வர்த்தகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்த நிலையிலுமேயே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 

அதன்படி, ஒரு பெரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 94 டொலராகவும், ஒரு பெரல் WTI எரிபொருளின் விலை 87 டொலராகவும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Stories

மேலும் ›