பெட்ரோல் விலையில் அதிரடி மாற்றம்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இன்று (30) நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் 95 ஆக்டேன் பெட்ரோலின் விலை ரூ. 20-ம், ஒரு லிட்டர் 92 ஆக்டேன் பெட்ரோலின் விலை ரூ. 15-ம் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மற்ற எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்படாது.
Follow & Share




