LATEST
பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பேராசிரியர்கள் போராட்டம்!கணக ஹேமச்சந்திராவை உடனடியாக பதவி விலகுமாறு அறிவிப்பு!செப்டம்பர் 2ஆம் திகதி UAE செல்கிறார் விஜித ஹேரத்!நீர்த் தொட்டியில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு!வறண்ட காலநிலையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!துடுப்பாட்டத்தில் 6ஆவது இடம் – சமரியின் புதிய சாதனை!எரிபொருள் விநியோகத்தில் இடையூறு – எண்ணெய் விலை உச்சம்!இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் ரூ.33 ட்ரில்லியனை நெருங்கியது!பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பேராசிரியர்கள் போராட்டம்!கணக ஹேமச்சந்திராவை உடனடியாக பதவி விலகுமாறு அறிவிப்பு!செப்டம்பர் 2ஆம் திகதி UAE செல்கிறார் விஜித ஹேரத்!நீர்த் தொட்டியில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு!வறண்ட காலநிலையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!துடுப்பாட்டத்தில் 6ஆவது இடம் – சமரியின் புதிய சாதனை!எரிபொருள் விநியோகத்தில் இடையூறு – எண்ணெய் விலை உச்சம்!இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் ரூ.33 ட்ரில்லியனை நெருங்கியது!
உலகம்

எரிபொருள் விநியோகத்தில் இடையூறு – எண்ணெய் விலை உச்சம்!

September 2, 2026 · Tamil Ceylon LK

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கடுமையான பதிலடி மோதல்களின் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

இன்றைய (02) நிலவரப்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த சனிக்கிழமை 88.10 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்று கிட்டத்தட்ட 96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அதேபோல், WTI ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றின் விலையும் கடந்த சனிக்கிழமை 83.40 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்று 91 அமெரிக்க டொலராகக்கும் மேல் அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் இராணுவ நிலைமை மோசமடைந்ததன் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Stories

மேலும் ›