மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று தொடக்கம்!

அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகின்றன.
அதன்படி, பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்னர், நாடு முழுவதும் உள்ள பாடசாலை வளாகங்களில் நேற்று (06) தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று(07) முதல் டிசம்பர் 04 ஆம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Follow & Share




