LATEST
அனோஜன் விடுதலையே இலக்கு; ஜனாதிபதியுடன் நேரடி பேச்சு கோரும் தமிழரசுக் கட்சிஹபீப் ரிஃபான் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்பு!அனோஜனை மீட்க அவசர இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!266 ஓட்ட இலக்கைத் துரத்திய இலங்கை 176 ஓட்டங்களுக்கு சுருண்டது!தற்போதைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா!ஒரே வாரத்தில் ப்ரென்ட், WTI விலைகள் கடுமையாக குறைந்தன!நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலை!அனோஜன் விடுதலையே இலக்கு; ஜனாதிபதியுடன் நேரடி பேச்சு கோரும் தமிழரசுக் கட்சிஹபீப் ரிஃபான் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்பு!அனோஜனை மீட்க அவசர இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!266 ஓட்ட இலக்கைத் துரத்திய இலங்கை 176 ஓட்டங்களுக்கு சுருண்டது!தற்போதைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா!ஒரே வாரத்தில் ப்ரென்ட், WTI விலைகள் கடுமையாக குறைந்தன!நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலை!
உள்ளூர்

நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலை!

September 23, 2026 · Tamil Ceylon LK

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோதே அவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories

மேலும் ›