LATEST
அனோஜன் விடுதலையே இலக்கு; ஜனாதிபதியுடன் நேரடி பேச்சு கோரும் தமிழரசுக் கட்சிஹபீப் ரிஃபான் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்பு!அனோஜனை மீட்க அவசர இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!266 ஓட்ட இலக்கைத் துரத்திய இலங்கை 176 ஓட்டங்களுக்கு சுருண்டது!தற்போதைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா!ஒரே வாரத்தில் ப்ரென்ட், WTI விலைகள் கடுமையாக குறைந்தன!நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலை!அனோஜன் விடுதலையே இலக்கு; ஜனாதிபதியுடன் நேரடி பேச்சு கோரும் தமிழரசுக் கட்சிஹபீப் ரிஃபான் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்பு!அனோஜனை மீட்க அவசர இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!266 ஓட்ட இலக்கைத் துரத்திய இலங்கை 176 ஓட்டங்களுக்கு சுருண்டது!தற்போதைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா!ஒரே வாரத்தில் ப்ரென்ட், WTI விலைகள் கடுமையாக குறைந்தன!நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலை!
உள்ளூர்

அனோஜன் விடுதலையே இலக்கு; ஜனாதிபதியுடன் நேரடி பேச்சு கோரும் தமிழரசுக் கட்சி

September 24, 2026 · Tamil Ceylon LK

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள 26 வயதான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவசர சந்திப்பொன்றை நடத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பில் செப்டெம்பர் 22ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள தமிழரசுக் கட்சி, அனோஜனின் விடுதலைக்காக இலங்கைக்கு கிடைக்கக்கூடிய அனைத்து இராஜதந்திர வழிமுறைகளையும் அவசரமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

மேலும், சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழுவில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரனை கட்சியின் பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›