“குஷி” ரீ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியீடு !
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் தளபதி விஜய், ஜோதிகா...
Published September 18, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதிரைப்படம் “குஷி”.
இந்நிலையில் சுமார் 25 வருடங்களின் பின்னர் 4D முறையில் “குஷி” திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி இப் படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளமையால், “குஷி” திரைப்படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.