வெளியானது “காந்தாரா” ட்ரெய்லர்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள "காந்தாரா"...
Published September 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள “காந்தாரா” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 02ஆம் திகதி “காந்தாரா” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.