மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து.
மின்சார சபை ஊழியர்களின் அனைத்து வகை விடுமுறைகளும்...
Published September 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மின்சார சபை ஊழியர்களின் அனைத்து வகை விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வெளியாகும் வரை, ஊழியர்கள் விடுமுறைக்கு செல்ல இயலாது என மின்சார சபை பொது முகாமையாளர் எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.