பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை !
நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக...
நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ் எச்சரிக்கை இன்று (26) இரவு 10.00 மணி வரை செல்லுபடியாகும்.
அதன்படி, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளாக,
> களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட
> மாத்தறை மாவட்டம் – வெலிபிட்டிய
> காலி மாவட்டம்
– நாகொட
– எல்பிட்டிய
– பத்தேகம
– யக்கலமுல்ல
> களுத்துறை மாவட்டம்:
– பாலிந்தநுவர – மத்துகம
> மாத்தறை மாவட்டம்:
– கொட்டபொல
> இரத்தினபுரி மாவட்டம்:
– எலபாத
– கலவானை
– பெல்மடுல்லை
என்பன மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இவ் சீரற்ற காலநிலையின் போது மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.