LATEST
மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!
உலகம்

இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100% வரி !

September 26, 2025 · Tamil Ceylon LK

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பால் இந்தியாவின் தொழில் நிறுவனங்கள் பல பாதிக்கப்பட்டன.

இதனால் இந்தியாவுக்கு எதிராக பல விமர்சனங்களை ட்ரம்ப் முன்வைத்தார்.

இந்நிலையில், ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதனால் இந்தியா உட்பட பல நாடுகளின் மருந்துத் துறை பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Related Stories

மேலும் ›