தொப்பையுடன் ஆளே மாறிய HHH

உலகப்புகழ் பெற்றவர் மல்யுத்த வீரர் HHH என்கிற Paul Michael Levesque. 90ஸ் கிட்ஸ் எல்லோருக்கும் அவரை நன்றாகவே தெரியும். அவர் ஏராளமான ஹாலிவுட் படங்களிலும் நடித்து

Published August 20, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

உலகப்புகழ் பெற்றவர் மல்யுத்த வீரர் HHH என்கிற Paul Michael Levesque. 90ஸ் கிட்ஸ் எல்லோருக்கும் அவரை நன்றாகவே தெரியும்.

அவர் ஏராளமான ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கிறார். Blade: Trinity, Inside Out போன்ற பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers பல்சுவை and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.