கால்பந்து நட்சத்திரங்களில் முதல் பில்லியனர்.
கால்பந்து உலகில் நட்சத்திரமாக வளம் வரும் கிறிஸ்டியானோ...
Published October 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கால்பந்து உலகில் நட்சத்திரமாக வளம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டொலரை கடந்துள்ளது.
இதன் மூலம், கால்பந்து உலகின் முதல் பில்லியனர் என்ற பெருமை அவர் வசமாகியுள்ளது.
மேலும், தற்போது அவருடைய சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது என்று “ப்ளூம்பெர்க்” நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.