“பைசன்” ட்ரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்...

Published October 11, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் “பைசன்”. கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி இப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

இந்நிலையில், “பைசன்” திரைப்படத்தின் ட்ரெய்லர் எதிர்வரும் 13ஆம் திகதி வெளியாகும் என போஸ்டர் ஒன்றின் மூலம் படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers பல்சுவை and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *