மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் துப்பாக்கி – தோட்டாக்கள் மீட்பு.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு...
Published October 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான 715 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், மீட்கப்பட்ட துப்பாக்கிகளில் T – 56 துப்பாக்கிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.