LATEST
ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டிக்டாக் வழக்கில் 400 மில்லியன் டொலர் தீர்வு!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – ITAK!பாராளுமன்ற எரிபொருள் செலவுகள் குறித்து எழுந்த கேள்வி!கட்டுமான வீட்டில் நுழைந்து பொருட்களை திருடியதாக இருவர் கைது!நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைஇறுதி டெஸ்டில் இலங்கைக்கு வெற்றி கட்டாயம்!வறட்சியால் 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டிக்டாக் வழக்கில் 400 மில்லியன் டொலர் தீர்வு!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – ITAK!பாராளுமன்ற எரிபொருள் செலவுகள் குறித்து எழுந்த கேள்வி!கட்டுமான வீட்டில் நுழைந்து பொருட்களை திருடியதாக இருவர் கைது!நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைஇறுதி டெஸ்டில் இலங்கைக்கு வெற்றி கட்டாயம்!வறட்சியால் 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!
உலகம்

குறுகிய விஜயம் மேற்கொள்ளும் – ட்ரம்ப்.

October 13, 2025 · Tamil Ceylon LK

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (13) இஸ்ரேலுக்கு மூன்று மணி நேரம் 40 நிமிடங்கள் நீடிக்கும் குறுகிய விஜயத்தை மேற்கொள்கிறார்.

Simchat Torah விடுமுறைக்கு முன்னதாக நடைபெறும் இந்த பயணத்தில், விமான நிலைய வரவேற்பு சிக்கனமாகவே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விழாவில் தேசிய கீதம், உரைகள் இல்லாமல், சிவப்பு கம்பளம், கொடி ஏந்தல், கைகுலுக்கல் போன்ற சிம்போலிகல் அம்சங்களே இடம்பெருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஜனாதிபதி ஹெர்சாக் மற்றும் தூதுவர்கள் வரவேற்பில் பங்கேற்பார்கள். அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட குழுக்கள் இதில் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

மேலும் ›