தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் பொதிகள் மீட்பு.
இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள்...
Published October 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல மிதக்கும் பொதிகள் தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.
மேலும், மீட்கப்பட்ட பொதிகள் தொடர்பிலான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.