#News Alert பிரதேச சபை தலைவர் மீது துப்பாக்கிச் சூடு.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும்...
Published October 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும். லசந்த விக்ரமசேகர நாற்காலியில் அமர்ந்திருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.