இலங்கையின் ஏற்றுமதி வருவாய் வளர்ச்சி.
2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில்...
Published October 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியடைந்துள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி மொத்த வருவாயாக 12,986.52 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஏற்றுமதி வருவாயின் இவ் வளர்ச்சியானது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 7% அதிகரிப்பு ஆகும்.