இந்திய – அவுஸ்திரேலிய T20 ஆட்டம் இன்று ஆரம்பம்.
அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டி கன்பெராவில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தமாக ஐந்து
Published October 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டி கன்பெராவில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
மொத்தமாக ஐந்து T20 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்கு சூர்யா குமார் யாதவ் மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் தலைமை தங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.