LATEST
மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!
விளையாட்டு

மகளிர் உலகக்கிண்ணம் – அரையிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம்.

October 29, 2025 · Tamil Ceylon LK

மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (29) ஆரம்பமாகின்றன.

முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்து மகளிர் அணியும் தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் மோதுகின்றன.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்த அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›