“காந்தாரா செப்டர் -1” ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு.
ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே நடித்த திரைப்படம் "காந்தாரா"...
Published October 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே நடித்த திரைப்படம் “காந்தாரா”. இதனைத் தொடர்ந்து இப் படத்தின் இரண்டாம் பாகமான “காந்தாரா செப்டர் -1” கடந்த 02ஆம் திகதி வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சிறந்த வசூலையும் பெற்றது.
இந்நிலையில், “காந்தாரா செப்டர் 1” திரைப்படம் எதிர்வரும் 31ஆம் திகதி ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.