சமூக ஊடக ஆர்வலர் சாலிய ரணவக்க கைது
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சமூக ஊடக ஆர்வலர் சாலிய
Published November 3, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சமூக ஊடக ஆர்வலர் சாலிய ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாடு திரும்ப மறுத்த காரணத்தால் அவருக்கு எதிராக தாய்லாந்து நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.