இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்
இலங்கை கிரிக்கெட் அணி நேற்று காலை (08) பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு
Published November 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை கிரிக்கெட் அணி நேற்று காலை (08) பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டது.
எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி விளையாட உள்ளது.
அதன் பின்னர், பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுடன் 20 ஓவர்கள் கொண்ட முத்தரப்பு தொடரிலும் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது. இந்த தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.