LATEST
டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!நிலவை சிவப்பாக்கும் அரிய வானியல் நிகழ்வு!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!நிலவை சிவப்பாக்கும் அரிய வானியல் நிகழ்வு!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!
பல்சுவை

வசூல் சாதனை படைத்த பாகுபலி தி எபிக் படம்

November 11, 2025 · Tamil Ceylon LK

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டக்குபதி, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் பாகுபலி.

முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ஆம் பாகம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாக பாஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது. இரண்டு பாகங்களும் சேர்ந்து உலகளவில் ரூ. 2400 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்தது.

இந்த இரண்டு படங்களையும் இணைத்து பாகுபலி தி எபிக் என்ற படம் கடந்த அக்டோபர் 31ஆம் திகதி வெளியாகி இருந்தது.

உலகளவில் மொத்தமாக 1150க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகி இருந்தது. முதல்நாள் டிக்கெட் புக்கிங்கிலேயே சுமார் ரூ. 10 கோடிக்கு மேல் விற்பனையான இப்படம் மொத்தமாக ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Related Stories

மேலும் ›