ஐ.ம.சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பி.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட்
Published December 3, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து குறித்த பதவிக்கு இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.