LATEST
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!
விளையாட்டு

இலங்கை மகளிர் அணியின் இந்திய சுற்றுப்பயண அட்டவணை!

December 3, 2025 · Tamil Ceylon LK

இலங்கை தேசிய மகளிர் அணியின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.

இன்றைய தினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மகளிர் அணி டிசம்பர் 2025இல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி – 20 சர்வதேச தொடரில் விளையாடும் என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்தத் தொடர் விசாகப்பட்டினத்தில் தொடங்கும், அங்கு முதல் இரண்டு டி – 20 போட்டிகள் நடைபெறும்.

பின்னர் அந்த அணி மீதமுள்ள 3 போட்டிகளுக்காக திருவனந்தபுரத்திற்கு பயணிக்கும் என குறிப்பிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›