யாழ் மத்திய பேரூந்து நிலையத்தின் இன்றைய நிலை.
இலங்கை போக்குவரத்து சபையின்...
Published August 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந் நிலையில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தின் இன்றைய நிலையே இது.


