வரலாற்று மைல்கல்லை கடந்த கொழும்பு பங்குச் சந்தை.
வர்த்தக நாளின் ஆரம்பத்தில், கொழும்பு பங்குச்...
Published August 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் இன்றைய (29 ) வர்த்தக நாளின் ஆரம்பத்தில், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) முதன்முறையாக 21,000 புள்ளிகள் என்ற வரலாற்று மைல்கல்லை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.