டிசம்பரில் வெளியாகும் கார்த்தி யின் “வா வாத்தியார்”.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ்...
Published September 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்த்ராஜ், ராஜ்கிரண், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “வா வாத்தியார்”
எம்.ஜி.ஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ள இந்த படம் ஒரு பேண்டஸி கதை களத்தில் உருவாகியுள்ளது.
இதில் பொலிஸ் அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இத்திரைப்படம் இவ்வருட டிசம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வருவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.