ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது.
ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் இன்று (01) மாலை...
Published September 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் இன்று (01) மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது, இவ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.