உதய கம்மன்பில மனு தாக்கல்.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில...
Published September 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில , சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை விதிகளின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக்கோரி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.