LATEST
22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!
உள்ளூர்

தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

September 2, 2025 · Tamil Ceylon LK

கடந்த மாதத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் ஒரு கிலோகிராம் தேயிலையின் தேசிய சராசரி விலை 1,182 ரூபாயாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் ஒரு கிலோ தேயிலையின் விலை 1,127 ரூபாயாக பதிவாகியுள்ளது.

எனினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடத்தில் தேயிலை உற்பத்தியானது 93.62 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் தரத்தின் அடிப்படையில் பயிரிடப்பட்ட தேயிலை, ஜூலை மாதத்தை விட 70.83 ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›