Author: Tamil Ceylon LK

உள்ளூர்

டிசம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு.

நாட்டில் அனர்த்த நிலைமை நிலவியிருந்த போதிலும், இம்மாதத்தில் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

Read More
உள்ளூர்

போஞ்சி உள்ளிட்ட சில காய்கறி வகைகளின் விலைகள் உயர்வு.

புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாராஹேன்பிட்டிய பொருளாதார மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில், போஞ்சி உள்ளிட்ட சில காய்கறி வகைகளின் விலைகள் நேற்று (26) மேலும் உயர்வாக இருந்தன.

Read More
உள்ளூர்

டக்ளஸ் தேவானந்தா இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Read More
உள்ளூர்

வாகன இறக்குமதி நிபந்தனைகளை தளர்த்த அரசாங்கத்திடம் வேண்டுகோள்.

சாதாரண மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சிறிய ரக வாகனங்களின் விலைகளை குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

Read More
Breaking

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது..

அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட பிஸ்டல் ஒன்று மாக்கந்துர மதுஷிடம் சென்றமை குறித்தான விசாரணைக்கு, இன்று காலை சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அந்த விசாரணைகளின் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More