Author: Tamil Ceylon LK

விளையாட்டு

தொடர் தோல்வியில் இங்கிலாந்து; ரவி சாஸ்திரியின் பக்கம் திரும்பும் கவனம்

ஆஷஸ் தொடர் நிறைவடைந்த பின்னர், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தனது பதவியிலிருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது .

Read More
உள்ளூர்

கார் கடைக்குள் புகுந்ததால் விபத்து; மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி சென்ற கார் ஒன்று கடைக்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Read More
உள்ளூர்

அக்கரைப்பற்று – திருகோணமலை தனியார் பேரூந்து விபத்து

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி இன்று (25) காலை 25க்கு மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த சொகுசு பேரூந்து காலை 7.00 மணியளவில் சேருநுவர- மஹிந்தபுர சந்தியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Read More
உள்ளூர்

மலையக மக்களினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு மலையக மக்களினால் ஒரு மில்லியன் ரூபா நிதி நன்கொடை வழங்கப்பட்டது.

Read More
உலகம்

கர்நாடகா பேருந்து தீ விபத்தில் பலர் பலி

கர்நாடகாவில் இன்று (25) அதிகாலை 2.00 மணியளவில் பயங்கரமான பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூருவிலிருந்து கோகர்ணா நோக்கி சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 48-ல் எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதி தீப்பிடித்து எரிந்தது.

Read More
உள்ளூர்

மட்டக்களப்பில் நத்தார் ஆராதனை நிகழ்வுகள்

இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் நத்தர் பண்டிகையை மிக எளிமையான முறையில் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிறிஸ்தவ மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

Read More
உள்ளூர்

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸா வியட்நாம் தூதருடன் சந்திப்பு

இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரிங் தி தாம் (Trinh Thi Tam), சுகாதார மற்றும் ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸாவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Read More
உள்ளூர்

சீன கம்யூனிஸ்ட் கட்சி குழு JVP தலைவர்களை சந்திப்பு

பிரதம சங்கீதியுடன் கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) உயர் மட்ட குழு ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) பொதுச் செயலாளர் தில்வின் சில்வா மற்றும் பிற JVP தலைவர்களை அவர்கள் தலைமையகத்தில் புதன்கிழமை (24) சந்தித்தது.

Read More
உள்ளூர்

நல்லூர் சிவன் கோவில் மஹோற்சவம் ஆரம்பமானது.

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்றைய தினம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

Read More