Author: Tamil Ceylon LK

உலகம்

மேற்கு கரையில் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடரும் நிலையில், பெத்லகேமில் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி மீண்டும் மலர்கிறது.

காசா போரில் உயிரிழந்தோருக்கு மரியாதையாக இரண்டு ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் விழாக்கள், 2022க்கு பிறகு முதன்முறையாக பெத்லகேமில் மீண்டும் நடைபெற்றன.

Read More
பல்சுவை

அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் ரான்சன் தற்கொலை

உலகின் இதுவரை உருவான சிறந்த தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக கருதப்படும் ‘The Wire’ ல் ‘Ziggy’ கதாபாத்திரத்தில் நடித்த அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் ரான்சன் அவரது 46 வது வயதில் காலமானார்.

Read More
உள்ளூர்

மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு நிவாரண பொதி வழங்குவதில் தாமதம்

மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக தொழிலை இழந்த மீனவர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அனுப்பி வைக்கப்பட்டுள்ள உலர் உணவு பொதிகளை மீனவர்களுக்கு வழங்குவதில் உரிய அதிகாரிகளுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது?

Read More
விளையாட்டு

14 வயதுடைய வைபவ் சூர்யவன்ஷியின் புதிய சாதனை

உலக கிரிக்கெட் வரலாற்றில் ‘லிஸ்ட் ஏ’ (List A) போட்டியில் சதம் அடித்த உலகின் இளம் வீரராக இந்தியாவின் 14 வயதுடைய வைபவ் சூர்யவன்ஷி இன்று (24) புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Read More