யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே, 2 கிராம் 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More