Author: Tamil Ceylon LK

Breaking

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கைது 

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, பெருமளவான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையில், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
உள்ளூர்

அனர்த்தத்திற்குப் பின் கல்வித் துறை மீள்கட்டுமானம்: பிரதமர்– யுனிசெப் சந்திப்பு

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும், யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Read More
உள்ளூர்

“Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் போது எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்று சனிக்கிழமை (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

Read More
உள்ளூர்

மன்னாரில் மக்கும் பேக்கில் கொத்து! அதிரடி சோதனையில் உணவகம் சீல்

மன்னார் மூர்வீதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றில் கொத்து தயாரிக்க பயன்படும் மூலப் பொருளான ரொட்டியை  தரமற்ற மக்கும் தன்மை கொண்ட   பேக்கில் (bag) சுருட்டி கொத்து தயாரிப்பதற்கு

Read More
உலகம்

இந்தியாவில் மூடுபனி – 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடும் மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று

Read More