ஆரோக்கியம்

உங்கள் நலனைக் காப்பது ஒரு பொறுப்பு மட்டுமல்ல — அது ஒரு வாழ்க்கை முறை. மருத்துவ ஆலோசனைகள், மனநல குறிப்புகள், புதிய சிகிச்சை முறைகள், ஆரோக்கிய உணவுகள் போன்றவற்றை மகுடம் துல்லியமாகவும் நம்பகமாகவும் உங்களிடம் கொண்டு வருகிறது.

ஆரோக்கியம்

பளபளப்பான சருமத்துக்கு கரட் ஜூஸ்

பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் கரட் உதவுகிறது. தினமும் காலை மற்றும் மாலையில் கரட் ஜூஸ் குடிப்பதால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

Read More
ஆரோக்கியம்

கழிப்பறைக்குள் நீண்ட நேரம் தொலைபேசி பயன்படுத்துவதால் மூலநோய்

கழிப்பறைக்குள் நீண்ட நேரம் அமர்ந்து கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதால் மூலநோய் ஏற்படுவதாகத் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது

Read More