LATEST
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!
உலகம்

உணவகத்தில் உணவை சுவைத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் திடீரென மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இணைத்தில் வைரலாகும் வீடியோ!

August 20, 2025 · Tamil Ceylon LK

அமெரிக்க இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நினா சாண்டியாகோ, பேட்ரிக் பிளாக்வுட் உணவகத்தில் Food Vlog எடுத்து கொண்டிருந்தபோது கார் மோதியது.

உணவகத்தில் உணவை சுவைத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் திடீரென மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Food Vlogகிற்காக ரசித்து ருசித்து இப்படி சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை, எங்கிருந்தோ வந்த கார் மோதி நிலைகுலைய வைத்தது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. நினா சாண்டியாகோ, பேட்ரிக் பிளாக்வுட் ஆகிய இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலங்கள்.

இவர்கள் குறிப்பாக உணவகங்களுக்கு சென்று அந்த கடையின் தனித்துவமான உணவுகளை சாப்பிட்டு Review கொடுப்பது இவர்களின் வாடிக்கை. இவர்களுக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டனில் உள்ள CuVee’s Culinary Creations என்ற உணவகத்துக்கு சென்று Food Vlog எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வந்த கார் ஒன்று உணவகத்தின் கண்ணாடி சுவரை உடைத்துக்கொண்டு நினா மற்றும் பேட்ரிக் அமர்ந்திருந்த இருக்கை மீது மோதியது.

Related Stories

மேலும் ›